sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்குரு

/

அடிப்படையை மாற்றியமைப்பதே யோக முறை

/

அடிப்படையை மாற்றியமைப்பதே யோக முறை

அடிப்படையை மாற்றியமைப்பதே யோக முறை

அடிப்படையை மாற்றியமைப்பதே யோக முறை


ADDED : ஜன 18, 2015 10:01 AM

Google News

ADDED : ஜன 18, 2015 10:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீங்கள் இவ்வுலகில் வாழும் ஓர் உயிராக இருக்கும்போது, படைத்தவனின் கரங்கள் உங்களை தொட்டுவிட்டதாகத்தான் அர்த்தம். இதனைவிட சிறந்த ஆசீர்வாதம் வேறு கிடையாது.

* உங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்வது வெறும் பாசாங்கே, அதனை உங்களால் காலத்திற்கும் நிலைக்கச் செய்ய முடியாது. உங்கள் அடிப்படையையே மாற்றியமைப்பதே யோக முறை.

* மனிதர்கள் உடலைத் தாண்டிய பரிமாணத்தின் அனுபவத்தை உணரும்போது, வன்முறை அபரிமிதமாக குறைந்துவிடும்.

* இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் புத்திசாலித்தனம், குறுகிய எல்லைக்குள் இருப்பவற்றை மதிப்பீடு செய்வதற்கல்ல, எல்லையில்லாதை நாடி, அதனுடன் தொடர்பு கொள்வதற்காக.

- சத்குரு





Trending





      Dinamalar
      Follow us